அரசியல் வெளியாகும் ‘Ambedkar & Modi’ புத்தகம்… சர்ச்சையை கிளப்பும் இளையராஜாவின் முன்னுரை!April 16, 2022 அம்பேத்கரையும் – பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு ‘அம்பேத்கர் அன்ட் மோடி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில்…