செஸ் ஒலிம்பிக் விளம்பர பேனர்: தமிழ்நாடு அரசின் தவறை உணர்த்திய அமர் பிரசாத்
செஸ் ஒலிம்பிக் போட்டி குறித்து உள்ள விளம்பர பேனரில் இந்திய பிரதமரின் புகைப்படத்தை அச்சிடாத நிலையில், அதைக் கண்ட தமிழ்நாடு பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு திறன் அணித் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி...