வெயிலின் தாக்கத்திலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க இயற்கையான வழிமுறைகள் இதோ!
அக்னி வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில வழிமுறைகள். எண்ணெய் பசை நீங்க: வெள்ளரிக்காயை, தினமும்...