‘பொன்னியின் செல்வன்-1’ படத்தை சட்ட விரோதமாக வெளியிட தடை!
கல்கி எழுதிய நாவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. வழக்கு இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே ரசிகர்களில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின்...