அடுத்த ரிலீஸுக்கு தயாரான பிரபல நடிகை!
ரிலீஸ் தேதி மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ‘ஜகமே தந்திரம்’, ‘கார்கி’, ‘கேப்டன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘பூங்குழலி’...