இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் திடீர் அனுமதி !
இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா உடல்நலக்குறைவால் திடீரென சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குநர் பாரதிராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான...