பிரபல நடிகரின் தாயார் மரணம் – சோகத்தில் திரைத்துறையினர் !
பிரபல திரைப்பட நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா இன்று காலமானார். தமிழில் 1984ம் ஆண்டு வெளியான ‘நன்றி’ என்ற திரைப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன். தொடர்ந்து யார் சங்கர்குரு...