பிரபல ஹிந்தி நடிகருக்கு இரண்டாவது முறையாக கொரோனா உறுதி !
நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள், திரைப் பிரபலங்கள் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் ஒரு சிலர்...