‘கைதி’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகை!
கைதி ரீமேக் தமிழில் மாநகரம், மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கைதி’. நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த...