வாய்ப்புகளை தவறவிடும் மயங்க் அகர்வால் ; ஆகாஷ் சோப்ரா வார்னிங்!
இந்தியா இலங்கைக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் பெங்களூரில் நடந்து வருகிறது. 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி பேட் செய்து வருகிறார்கள். ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர்...