சென்னை : பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு !
சென்னையில் பல பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னை மற்றும்...