தலைமை செயலகத்தை முற்றுகையிட தயாரான பாஜகவினர் !
தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் 31ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று கூறியிருந்தார் அண்ணாமலை. அதன்படி இன்று முற்றகையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விலை உயர்வு சர்வதேச...