6 வயது சிறுமியை கரும்பால் அடித்தே கொன்ற தாய் ! திருவண்ணாமலை நடந்த கொடூரம் !
தான் சொன்ன வேலையை செய்யாததால் ஆத்திரத்தில் 6 வயது பிஞ்சி குழந்தையை கரும்பால் அடித்தே கொன்ற தாய். கருத்துவேறுபாடு திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமம் மாரியம்மன் கோயில் தெருவில் சேர்ந்தவர் ஓட்டுநர் பூபாலன். கடந்த...