தமிழகம் : உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது !
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 510 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த...