2,500 திரையரங்குகளில் வெளியாகும் தி லெஜெண்ட் திரைப்படம் !
தி லெஜெண்ட் திரைப்படம் உலகம் முழுவதும் 2,500 திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தி லெஜெண்ட் பிரபல தொழிலதிபர் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் தி லெஜெண்ட். ஜேடி – ஜெர்ரி இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு...