இந்தியாவிற்கு கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள சிகரெட்கள் பறிமுதல்!
விமான நிலைம் கடந்த 29-ந்தேதி சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர். அப்போது துபாயிலிருந்து வந்த அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 50 சிகரெட் பெட்டிகள் மற்றும்...