புதுக்கோட்டையில் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை!
லஞ்ச ஒழிப்பு துறை மதுரை மாவட்ட பதிவாளராக வேலை பார்த்து வந்தவர் அஞ்சனகுமார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் புதுக்கோட்டை மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவாளராக நியமிக்கப்பட்டார். மதுரையில் இவர் பணியாற்றியபோது...