ஈரோட்டில் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது !
ஈரோடு கருமுட்டை விற்பனை வழக்கில் கைதான 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. கருமுட்டை விற்பனை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை, தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்ததாக எழுந்த...