வங்கியை கொள்ளை அடிக்க போட்ட திட்டத்தாலேயே சிக்கிய கும்பல் ! இத்தாலியில் நடந்தேறிய ஒரு நகைச்சுவை சம்பவம் !
இத்தாலி வித்தியாசமான முறையில் வங்கியை திருட சென்ற மர்மநபர்கள். அவர்கள் போட்ட திட்டத்தாலே அவர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் சிக்கிய விதம் மக்களை நகைப்புக்குள்ளாகியுள்ளது. திட்டம் இத்தாலியில் ரோம் நகரில் உள்ள பிரபலமான வங்கி ஒன்றை...