எழுச்சி நாயகன் மங்கள் பாண்டே.. தூக்கில் யிடப்பட்ட கருப்பு வரலாறு!
மங்கள் பாண்டே ஒரு இந்திய சிப்பாய் வீரர். 1857-ல் இந்தியாவில், முதல் சுதந்திர போராட்டப் போர் என்று சொல்லப்படும் சிப்பாய் கலகம் வெடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மங்கள் பாண்டே. அவர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய...