உணவு சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவுத் திருவிழா !August 11, 2022 சென்னை தீவுத் திடலில் ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது. உணவுப் பாதுகாப்பில் விழிப்புணர் ஏற்படுத்தும் நோக்கில் சென்னை தீவுத்திடலில்…