சமூகம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை !September 9, 2022 தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு வரும் 11-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்…