தமிழ்நாடு தூத்தூக்குடியில் நூதன முறையில் 10 லட்சம் ரூபாய் கொள்ளை – போலீசார் விசாரணை !July 5, 2022 தூத்துக்குடி அருகே காரில் சென்ற இரும்புகடை ஊழியரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த மர்மநபர்கள். 10 லட்சம் கொள்ளை தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரை சேர்ந்தவர்…