தீபாவளி பண்டிகை : தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி போனஸ் பண்டிகை நாட்களில் தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும்...