சினிமா 10 தேசிய விருதுகளை தட்டிச்சென்ற தமிழ்த்திரையுலகம் – வெகுவாக பாராட்டிய கமல்ஹாசன் !July 23, 2022 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் திரைக்கலைஞர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய விருது 2020ம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று…