சினிமா அருண் விஜய் படத்தின் முதல் சிங்கள் ரீலீஸ் தேதி அறிவிப்பு !August 26, 2022 முதல் சிங்கள் யானை, தமிழ் ராக்கர்ஸ் படங்களை அடுத்து அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சினம். ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.…