குற்றம் மதுவால் கணவன் மனைவி இடையே சண்டை – தற்கொலை செய்துக்கொண்ட கணவன் !July 7, 2022 மது குடித்ததை மனைவி தட்டி கேட்டதால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுவால் தற்கொலை திருவள்ளூரை அருகே உள்ள போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர் லோகேஷ்குமார்(42).…