அரசியல் அதிமுகவை பிளவுப்படுத்த நினைக்கிறார் ஓபிஎஸ் – முன்னாள் அமைச்சர் வளர்மதி !June 28, 2022 கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதற்கு காரணமே இரட்டை தலைமைதான் என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தற்போது…