அரசியல் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அபாயம் – டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை !August 19, 2022 தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராமதாஸ் எச்சரிக்கை…