உலகம் பிறந்த குழந்தையை விஷ ஊசி செலுத்தி கொன்ற நர்சு கைது !August 22, 2022 அர்ஜென்டினாவில் பிறந்த குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொன்ற நர்ஸை போலீசார் கைது செய்துள்ளனர். நர்சு கைது அர்ஜென்டினா, கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று உள்ளது.…