அறிவியல் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிப்பு !August 8, 2022 ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆதிச்சநல்லூர் அகழாய்வு தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது.…