குற்றம் பேருந்து மோதி 5ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு !August 16, 2022 நாமக்கலில் கல்லூரி பேருந்து மோதி 5ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார். மாணவன் உயிரிழப்பு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள செம்மண்காடு கிராமம் உள்ளது. அந்த…