சுற்றுசூழல் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் !June 27, 2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மேற்கு திசை…