சினிமா வெப் சீரீஸாக உருவாகும் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு!June 8, 2022 தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.கே தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு வெப் சீரீஸாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எம். கே. டி…