இந்தியா டெல்லியில் பட்டாசுக்கு தடை – சுற்றுச்சூழல் துறை அறிவிப்பு !September 7, 2022 டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக் தடை விதித்து சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. பட்டாசுக்கு தடை அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.…