சமூகம் புதுமண தம்பதியர் வெட்டி கொலை – பெண்ணின் சகோதரன் தலைமறைவு !June 14, 2022 கும்பகோணத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு ஊருக்கு வந்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…