சினிமா அஜித் படத்தில் கவனம் செலுத்தும் விக்னேஷ் சிவன்!January 3, 2023 அஜித் படம் நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கல்…