சினிமா அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்து இன்று சென்னை வருகிறார் சூர்யா !July 27, 2022 தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்ற நடிகர் சூர்யா இன்று மாலை சென்னை திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தை…