சினிமா முதல்முறையாக அதிரடி படத்தில் களமிறங்கும் நடிகர் வைபவ்!September 20, 2022 2010-ம் ஆண்டு வெளியான கோவா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் வைபவ். வைபவ் புதிய படம் அதனைத்தொடர்ந்து மங்காத்தா, ஈசன், மேயாதமான், ஹலோ நான் பேய்…