இந்தியா முதல் முறையாக சிங்கப்பூர் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்ற சிந்து ! மோடி வாழ்த்து !July 18, 2022 சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் வென்ற சிந்துவுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சாம்பியன் பட்டம் கடைசி இரண்டு தொடர்களில் அரையிறுதியில் தோல்வியை தழுவினார் சிந்து.…