ஆன்மீகம் பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு !August 11, 2022 இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலை தொடங்கியது. பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம்…