டெல்லியில் 144 தடை உத்தரவு – பிரியங்கா-ராகுல் காந்தி கைது !
விலைவாசி உயர்வை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி டெல்லி காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார். 144 தடை உத்தரவு விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, நாட்டின் பொருளாதாரம் மற்றும்...