தமிழ்நாடு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி : வண்ணமயமாக காட்சியளிக்கும் மாமல்லபுரம் !July 27, 2022 மாமல்லபுரம் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. இதனால் சென்னையில்…