திருப்பூர் : வீடுகள் அகற்றம் – கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் !
வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் ஈடுபட்டனர். தர்ணா போராட்டம் பல்லடம் நாரணாபுரம் ஊராட்சி அருகே செங்குட்டை பகுதியில் 42 குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு...