மத்தியப்பிரதேசம் : உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து !
ரத்லம் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரெயில் தடம் புரண்டது மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லம் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த உதய்பூர் எக்ஸ்பிரஸ்...