வாரிசு படத்தின் உரிமையை கைப்பற்றிய உதயநிதி!
வெளியீட்டு உரிமை நடிகர் விஜய் நடிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர்...