மே 19ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வெயிலின் தாக்கத்தை குறைத்த கோடை மழை தமிழத்தில் விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதே போல டெல்டா மாவட்ட...