பிரபல நடிகரின் படத்தை வெளியிடும் உதயநிதி!
வெளியீட்டு உரிமை நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்ட்...