அவதார் -2 ரிலீஸ் : மகிழ்ச்சியில் நடிகர் தனுஷ்!
டவிட்டர் பதிவு அதிக பொருட்செலவில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவதார்’. டைட்டானிக், டெர்மினேட்டர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இப்படத்தை இயக்கியிருந்தார். இதன் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின்...