சசிகலாவிற்கு சிறையில் சொகுசு வசதிகள்; ஐபிஎஸ் அதிகாரி மீதான வழக்கு ரத்து!
சசிகலா இருந்த பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடு நடந்ததாக புகாரளித்த ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா மீது ஓய்வுபெற்ற டிஜிபி சத்தியநாராயணா மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். தற்போது அந்த வழக்கை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....